சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 263
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக