சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல்
வீட்டுவீழில் தாகபோக விண்ணில்மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 264
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக