சிவவாக்கியம் | SivaVaakkiyam | #265

சிவவாக்கியம் | SivaVaakkiyam

ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய்
நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி தேவனே.

சிவவாக்கியம்  > புண்டரீகம் - தாமரை > பாடல்: 265

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Wed, Apr 22, 2026