சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய்
பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையால்
பத்துமாய கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட் கலாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 270
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக