சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பாவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையாய் மறக்கலாது அமரர்ஆகல் ஆகுமே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 271
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக