சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஒன்றைஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லீரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 275
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக