சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 281
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக