சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்?
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்;
மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ?
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 282
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக