சிவவாக்கியம் | SivaVaakkiyam |
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 312
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக