சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த கோலமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 316
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக