சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்!
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 328
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக