சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 329
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக