சிவவாக்கியம் | SivaVaakkiyam

அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன் 
பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே.

சிவவாக்கியம்  > விரகு - விரகதாபம் > பாடல்: 350

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Jul 28, 2026