சிவவாக்கியம் | SivaVaakkiyam

வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணுஉண்டங்கு என்கிறீர் தரிக்கிலீர், மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணும்அன்றி வேறுயாவும் கனாமயக்கம் ஒக்குமே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 404

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026