சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்,
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே.
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 405
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக