சிவவாக்கியம் | SivaVaakkiyam

சுற்றும்என்று சொல்வதும் சுருதிமுடிவில் வைத்திடீர்
அத்தம்நித்தம் ஆடியே அர்ந்திருந்தது எவ்விடம்?
பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில்ஒன்று பாழது,
பித்தரே, இதைக்கருதி பேசலாவது எங்ஙனே?

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 410

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026