சிவவாக்கியம் | SivaVaakkiyam

எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம்அண்மி யானைபோலத் திரிமலங்கள் அற்றவே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 411

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026