சிவவாக்கியம் | SivaVaakkiyam

அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்ததீபம் இட்டதில் ப்ரவாதபூசை ஏய்த்தியே
நற்றவம் புரிந்தும்ஏக நாதர்பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 412

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026