சிவவாக்கியம் | SivaVaakkiyam

பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல்
நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண
ஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே.

சிவவாக்கியம்  > வாகு - வலிமை > பாடல்: 431

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026