சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல்
எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும்அஃது திண்ணமே.
சிவவாக்கியம் > வாகு - வலிமை > பாடல்: 432
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக