சிவவாக்கியம் | SivaVaakkiyam |
திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை நடத்திடில்
நண்ணிஎங்கள் ஈசனும் நமதுகடலில் இருப்பனே.
சிவவாக்கியம் > வாசி - காற்று > பாடல்: 433
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக