சிவவாக்கியம் | SivaVaakkiyam |
இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன்
நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே.
சிவவாக்கியம் > வாசி - காற்று > பாடல்: 434
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக