சிவவாக்கியம் | SivaVaakkiyam

ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே.

சிவவாக்கியம்  > வாசி - காற்று > பாடல்: 440

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026