சிவவாக்கியம் | SivaVaakkiyam

அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே,
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ?
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல்
உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே.

சிவவாக்கியம்  > வாசி - காற்று > பாடல்: 439

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026