சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ.
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல்
மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 473
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக