சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே,
சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 474
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக