சிவவாக்கியம் | SivaVaakkiyam |
குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்;
மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல்
பண்டைமால் அயன்தொழப் பணிந்து வாழலாகுமே.
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 492
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக