சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே;
மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே!
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.
சிவவாக்கியம் > மண்டுகம் - தவளை > பாடல்: 493
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக