சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
சிவவாக்கியம் > மண்டுகம் - தவளை > பாடல்: 494
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக