சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன்
வானில்அல்ல சோதிஅல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும்நீயும் ஒத்தபோது நாடிகாண லாகுமோ?
தானதான தந்தான தாதனான தானனா.
சிவவாக்கியம் > மண்டுகம் - தவளை > பாடல்: 495
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக