சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்?
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்?
பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடந்து உம்முளே விரைந்து கூறல்ஆகுமே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 51
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக