பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
செல்வத் துணையும்தம் வாழ்நாள் துணையும்தாம்
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து
பள்ளிப்பால் வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே
'முள்ளித்தேன் உண்ணு மவர்'.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 393
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக