251. அவனும் இவனும்! பாடியவர்: மாற்பித்தியார் திணை: வாகை துறை: தாபத வாகை ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற், பாவை அன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்- கழைக்கண் நெடுவரை அருவியாடிக், கான யானை தந்த விறகின் கடுந்தெறல் செந்தீ வேட்டுப், புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!
புறநானூறு > பாடல்: 251
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக