84. புற்கையும் பெருந்தோளும்! பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: கைக்கிளை. துறை: பழிச்சுதல். என்ஜ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே; யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே போறெதிர்ந்து என் ஜ் போர்க்களம் புகினே, கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண், ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு உமணர் வெரூஉம் துறையன் னன்னே!
புறநானூறு > பாடல்: 84
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக