சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்தபூசை பண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதிஅந்த மும்கடந்து அரியவீடு அடைவரே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 127
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக