சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஒன்றும்ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும்இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல்நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம் உம்முளே அரிந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 181
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக