சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ?
முத்திசீவன் நாதமே மூலபாதம் வைத்தப்பின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 306
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக