சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை
காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 343
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக