சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர்
செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 464
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக