சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும்
பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 465
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக