சிவவாக்கியம் | SivaVaakkiyam

உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம்
உலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.

சிவவாக்கியம்  > பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு > பாடல்: 452

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Tue, Jul 28, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #452