சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

123. பொழுதுகண்டிரங்கல்

வானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதே
தூநீர்ப் புளினத்திற் சோமேசா - வானதே
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பொழுதுகண்டிரங்கல் > பாடல்: 123

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, May 31, 2026