சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
15. பிறனில் விழையாமைஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற
பகைபாவ மச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
சோமேசர் முதுமொழி வெண்பா > பிறனில் விழையாமை > பாடல்: 15 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL