திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
என்றென்று நம்பிக்கு பரிவால் உண்மை
இன்றமிழின் பெருமைதனை இயம்பக்கேட்டுக்
குன்றொன்று பேருருவங் கொண்டார்போலும்
குஞ்சரத்தோன் அருளளினை உட்கொண்டு மன்னன்
மன்றிடஞ் சென்று மறையோர்கள் தொண்டர்
வார்சடையோர் காவலுடை மரபோர்க் கெல்லாம்
நன்றெங்கள் கணபதி தன் சொல்இது என்று
நன்மையுடன் மன்னவனார் நவிலுங்காலை
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 18 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL