திருமந்திரம் | Thirumanthiram

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே. 12

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 13. நின்மல அவத்தை > பாடல்: 2315

Within them,
(Who have attained Siva-State,)
There is fire, water and air;
The sun and the moon are there seated;
Hari, Brahma and Rudra
Are also in their heart.

[இதன்பொருள் வெளிப்படை]
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Nov 23, 2026