திருமந்திரம் | Thirumanthiram

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது
தான்அவ னானபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 1

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 19. வரையுரை மாட்சி > பாடல்: 2954

When you have, yourself, limitless become,
Who, in limit, are you to see?
When you have, yourself, He become,
Who are you to think of?
The Eyes that vanquished the God of Love,
Whom are they in longing to look for?
-Tell Me, yourself, the real Truth.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Nov 23, 2026