சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
32. இன்னா செய்யாமைபிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்
துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்
பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > இன்னா செய்யாமை > பாடல்: 32 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL