சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
68. வினைச்செயல்வகைவெள்ளிவெற்பை யெண்ணா தெடுப்பனெனவீறெய்தித்
துள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ள
முடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
சோமேசர் முதுமொழி வெண்பா > வினைச்செயல்வகை > பாடல்: 68 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL