சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
8. அன்புடைமைதோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து
தோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > அன்புடைமை > பாடல்: 8 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL