அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
மானொருகை வெற்றி மழுஒருகை ஆனமலை
ஞானமுனி வோர்கள்நித்தம் நாடுமலை - யானை
உரித்தமலை அம்மை உமைபாலே யார்க்கும்
அருத்துமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 92 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL